Feedback Form

புத்த பிக்குகள் இனவாதத்தைப் பரப்பி அரசியல் செய்ய முற்பட்டதால், பௌத்த ஆலயங்களில் பூசை செய்யவே ஆளில்லை. பௌத்த மதத்தப் போதிக்க வேண்டிய புத்த பிக்குகள், சிங்களப் படையினர் கிளிநொச்சியை இதோ பிடித்து விடுவார்கள், அதோ பிடித்துவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக, ராணுவத் தளபதியைப்போல் புத்த பிக்குகள் பேசுகிறார்கள்?
comments Discuss   save Save    recommend Tell a friend   report Report Abuse



Comments Who Voted