சித்தருங்க வெறும் 18ன்னு யார் சொன்னது... சித்தருங்க இத்தனை பேருதான் இருக்காங்கன்னு எந்த ஒரு கணக்குமில்ல... இருக்கிற அத்தனை சித்தர்கள்ல, இந்த 18 பேரு ரொம்பவும் குறிப்பிட்டு சொல்லக்கூடியளவுக்கு முக்கியமானவங்க...
ஒரு குழந்தை பேப்பர்ல கிறுக்கிறதை உத்து பாத்தீங்கன்னா, அதுல அந்த குழந்தையோட எண்ணங்கள் பதிவாகியிருக்கும். அதே மாதிரிதான், மொழி இல்லாதப்போகூட, அந்த காலத்து மனுஷங்க, ஓவியங்கள் மூலமா அவங்களோட எண்ணங்களை பதிவு செஞ்சிட்டு போயிருப்பாங்க...