கொத்தவரங்கா வெந்தவுடன் வற்றகுழம்புதூள் சேர்க்கவும்.வதக்கவும்
புளி கரைத்து நீரையும், சேர்த்து கொதிக்கவைக்கவும்
கடைசியில் சுண்டைக்காவை சேர்க்கவும்.
அதிகமான தண்ணீர் சேர்க்காமல் கிரேவி போல் இருக்க வேண்டும் தண்ணீரை நன்கு வற்றவிடவும்
சுவையான கொத்தவரங்காய் வற்றல் குழம்பு ரெடி


